அருள்மிகு தேனுபுரீஸ்வரர் திருக்கோயில்

பட்டீச்சரம் - 612703

அருள்மிகு தேனுபுரீஸ்வரர் திருக்கோயில்

பட்டீச்சரம் - 612703

பூஜைக்கள்

பூஜைக்கள்

தினப்பூசைக்கள்

தினப்பூசைக்கள்

இத்திருக்கோயிலில் தினந்தோறும் ஆறு கால பூஜைகள் காரண ஆகம முறைப்படி செவ்வனே நடைபெற்று வருகிறது. அதிகாலை 6 மணியளவில் நடைதிறந்தவுடன் புண்ணியாவாஜனம், அடுத்து கோ பூஜை நடைபெறுகிறது.

ஸ்ரீ துர்காம்பிகைக்கு உபய அபிஷேக நேரம்:

ஸ்ரீ துர்காம்பிகைக்கு உபய அபிஷேக நேரம்:

காலை 7.00 மணி பகல் 11.30, மாலை 4.00 மணிக்கு மட்டுமே உபய அபிஷேகம் செய்யப்படும். அம்பாளுக்குச் சந்தனக்காப்பு செய்யப்படும் காலங்களில் மாலை 4.30 மணிக்கு அபிஷேகம் இல்லை.


கட்டளை அர்ச்சனை விளக்கம் :

கட்டளை அர்ச்சனை விளக்கம் :

ஒன்பது வார கட்டளை அர்ச்சனை
ஜென்ம நட்சத்திர கட்டளை அர்ச்சனை
நிரந்தர தீப கட்டளை

கோயில் விவரங்கள்

அருள்மிகு தேனுபுரீஸ்வரர் திருக்கோயில்

பட்டீச்சரம் -612 703

0435 - 2445227

விரைவு இணைப்புகள்

வரலாறு

திருவிழா

பூஜை

Designed by AnnaaSiliconTechnology.Pvt.Ltd.,

Designed by

AnnaaSiliconTechnology.Pvt.Ltd.,
Top