அருள்மிகு தேனுபுரீஸ்வரர் திருக்கோயில்

பட்டீச்சரம் - 612703

அருள்மிகு தேனுபுரீஸ்வரர் திருக்கோயில்

பட்டீச்சரம் - 612703

அருள்மிகு தேனுபுரீஸ்வரர் கோயில்

சமீபத்திய செய்தி

கோவில் விவரங்கள்

மூலவர் : பட்டிஸ்வரம்
அம்மன் :பால்வலி நாயக்
தலா விருட்சம் : வன்னி மரம்.
வயது: 1000 to 2000 பழைய ஆண்டுகள்.
வரலாற்றுப் பெயர் :மழப்பாடி
தீர்த்தம்: ஞான வவி


வரலாறு

பிற்கால சோழ சாம்ராஜ்யத்தின் தலைநகராகப் பழையாறை மாநகர் விளங்கியது. அரசலாற்றுக்குத் தெற்கும், முடிகொண்டான் ஆற்றுக்கு வடக்கும், வளம்பொருந்திய இந்நகர் சுமார் 5 மைல் நீளமும், 3 மைல் அகலமும் உள்ள பெரிய நகராகும். இன்று இந்நகர் நாதன்கோவில், உடையாளூர், கீழப்பழையயர், மேலப்பழையார், முழையூர், பட்டீச்சரம், திருச்சக்திமுற்றம், சோழன்மாளிகை, அரிச்சந்திரபுரம், ஆரியப்படையூர், பம்பைப்படையூர், புதுப்படையூர், மணப்படையூர், திருமேற்றளிகை, கோபிநாத பெருமாள் கோயில், சுந்தரப்பெருமாள் கோயில், இராசராசேந்திரன்பேட்டை, தாராசுரம், என பல சிற்றூர்களாகப் பிரிந்துள்ளன. கி.பி. ஏழாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வளம்பொருந்திய நகராக விளங்கியுள்ளது. இதனை முதலாம் மகேந்திரவர்மனுக்குக் கீழ் அரசாண்ட ஒரு சோழர்குல குறுநில மன்னன் அரசாண்டான்.

கோயில் விவரங்கள்

அருள்மிகு தேனுபுரீஸ்வரர் திருக்கோயில்

பட்டீச்சரம் -612 703

0435 - 2416976

விரைவு இணைப்புகள்

வரலாறு

திருவிழா

பூஜை

Designed by AnnaaSiliconTechnology.Pvt.Ltd.,

Designed by

AnnaaSiliconTechnology.Pvt.Ltd.,
Top